Google Messages

4.6
23.8மி கருத்துகள்
5பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

Google Messages என்பது மெசேஜ் அனுப்புவதற்கான அதிகாரப்பூர்வ Google ஆப்ஸ். ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் (Rich Communication Services - RCS) மூலம் இயங்கும் Google Messages, கோடிக்கணக்கான பயனர்கள் தொடர்புகொள்ளும் விதத்தை முற்றிலும் மாற்றியுள்ளது. RCS என்பது SMS மற்றும் MMSக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மெசேஜ் அனுப்புதலுக்கான தொழில்துறைத் தரநிலை ஆகும். RCS மூலம், உயர் தெளிவுத்திறனில் படங்களையும் வீடியோக்களையும் பகிரலாம், டைனமிக் குழு உரையாடல்களை மேற்கொள்ளலாம், iPhone பயன்படுத்தும் உங்கள் நண்பர்கள் உட்படப் பிற RCS பயனர்களை எந்தத் தடையுமின்றி தொடர்புகொள்ளலாம்.

• ரிச் கம்யூனிகேஷன்: உயர் தெளிவுத்திறனில் படங்களையும் வீடியோக்களையும் பகிரலாம், நண்பர்கள் டைப் செய்வதைத் தெரிந்துகொள்ளலாம், iPhone பயன்படுத்தும் உங்கள் நண்பர்கள் உடன் தடையின்றி டைனமிக் குழு உரையாடல்களை மேற்கொள்ளலாம்.
• பிரத்தியேகமாக்கல்: விரும்பும் வண்ணங்களில் அரட்டைக் குமிழ்கள், வேடிக்கையான செல்ஃபி GIF போன்ற அம்சங்கள் மூலம் உங்கள் உரையாடல்களை நீங்கள் விரும்பும் வகையில் பிரத்தியேகமாக்கலாம்.
• தனியுரிமைக்கான முக்கியத்துவம்: Google Messages பயனர்களுக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.நீங்கள் யாருக்கு மெசேஜ்களையும் இணைப்புகளையும் அனுப்புகிறீர்களோ அவரைத் தவிர வேறு யாரும் (Google மற்றும் மூன்றாம் தரப்புகள் உட்பட) அவற்றைப் பார்க்கவோ படிக்கவோ முடியாது என்பதால் நிம்மதியாக இருக்கலாம். கூடுதலாக, மேம்பட்ட ஸ்பேம் பாதுகாப்பையும் பெறலாம்.
• AI மூலம் இயங்கும் மெசேஜிங்: மேஜிக் ரைட்டிங் பரிந்துரைகள், எங்கள் சமீபத்திய AI அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் மெசேஜை மேலும் சிறப்பாக்கலாம்.
• எல்லாச் சாதனங்களிலும் தடையின்றிச் செயல்படும்: மொபைலில் தொடங்கிய உரையாடலைச் சுலபமாக உங்கள் டேப்லெட்டிலோ கம்ப்யூட்டரிலோ தொடரலாம். இந்த ஆப்ஸ் Wear OSஸிலும் கிடைக்கிறது.

Google Messages வெறும் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டுமல்ல. சிறப்பான, பாதுகாப்பான, உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்த முடிகின்ற ஒரு மேம்பட்ட தொடர்புகொள்ளும் முறையாகவும் அது திகழ்கிறது.

Wear OSஸிலும் ஆப்ஸ் கிடைக்கிறது. பிராந்தியம், மொபைல் நிறுவனம் ஆகியவற்றின் அடிப்படையில் RCS கிடைப்பது மாறுபடும். இதற்கு டேட்டா பிளானும் தேவைப்படலாம். மார்க்கெட்டையும் சாதனத்தையும் பொறுத்து அம்சங்கள் கிடைப்பது மாறுபடும். மேலும், பீட்டா சோதனைக்குப் பதிவுசெய்ய வேண்டியிருக்கலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
24 ஏப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 8 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
23.6மி கருத்துகள்
Manju
23 ஏப்ரல், 2025
good
இது உதவிகரமாக இருந்ததா?
A.chinnadurai
26 ஏப்ரல், 2025
மிக நல்லது
இது உதவிகரமாக இருந்ததா?
Ramesh P
7 ஏப்ரல், 2025
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

• பிழைதிருத்தங்களும் நிலைப்புத்தன்மை மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.